Verse 1தெய்வீகக் கூடாரமே - என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
Verse 2மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
Verse 3கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா
Verse 4இன்றே சுத்தமாவோம் உறைகின்ற
பனி போல வெண்மையாவோம்
ஐயா உம்திரு வார்த்தையினால்
Verse 5அப்பா உன் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமாந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
Verse 6உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேஷகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்
Verse 7தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்தாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம
Verse 8ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம
Verse 1Deiveega koodaaramae - en
Devanin sannidhiyae
Thaedi odi vanthom
Thetittaatha baakkiyamae
Verse 2Magimai magimai maatchimai
Maaraa en naesarukkae
Verse 3Kalvaari thiruppeedamae
Karai pokkum thiru raththamae
Uyirulla parisuththa jeeva baliyaaga
Oppuk koduththom aiyaa
Verse 4Indrae suththamaavom uraigindra
Pani pola venmaiyaavom
Aiyaa umthiru vaarththaiyinaal
Verse 5Appaa un samookaththin
Appangal naangal aiyaa
Eppothum um thiruppaatham amarnthida
Aengi thavikkintom
Verse 6Ulagaththin velichcham naangal
Umakkaai sudar viduvom
Aanantha thailaththaal abishaeshiyung aiyaa
Anal mootti eriyavidum
Verse 7Thoobamaai narumanamaai
Thuthigalai seluththugirom
Enthaalum eppothum ellaa jebaththodum
Aaviyil jebikkintoma
Verse 8Jeevanulla puthiya
Maarkkam thantheer aiyaa
Magaa parisuththa koodaraththukkullae
Magimaiyil nuzhainthu vittoma
Download Song