Verse 1தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செயதிடுவார்
Verse 2கசந்தமாறா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
Verse 3ஆற்றலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
Verse 1desame bayappadaathe
magizhndhu kalikooru
senaiyin karthar un naduvil
periya kaariyam seythiduvaar
Verse 2kasandhamaaraa madhuramaagum
kodiya egipthu agandridum
nithamum unnai nalvazhi nadathi
aaththumaavai dhinam thetriduvaar
Verse 3aatralaalum allave
shakthiyaalum allave
aaviyinaale aagum endru
aandavar vaakku arulinaare
Download Song