Thesathargal Yaarum Vanthu
Verse 1தேசத்தார்கள் யாரும் வந்து
சுவிசேஷ வார்த்தையே
கேட்டு உந்தன் ஜோதி கண்டு
சேவிப்பாரகள் என்றீரே
ஆ கர்த்தாவே
வாக்கை நிறைவேற்றுமே
Verse 2வையகம் எல்லாம் மிகுந்த
புத்தியீனமுள்ளது
அதால் மாந்தர்க்குள் புகுந்த
கேடு மா பலத்தது
ஆ கர்த்தாவே
மாந்தரை இரட்சியும்
Verse 3உம்முடைய வார்த்தை சொல்ல
போகும் போதகர்களை
நீர் பலப்படுத்தி நல்ல
பத்தி தந்து நேசத்தை ஆவியாலே
ஊழியர்க்கு ஈந்திடும்
Verse 4வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்
உண்மையை உணரவும்
அங்கங்குள்ள பொய் மதங்கள்
யாவும் நீங்கிப் போகவும்
தூய வல்ல
ஆவியைக் கடாட்சியும்
Verse 1dhesaththaarkal yaarum vandhu
suvisesha vaarththaiye
kettu undhan jothi kandu
sevippaaragal endreere
aa karththaave
vaakkai niraivettume
Verse 2vaiyagam ellaam migundha
puththiyeenamulladhu
adhaal maandharkkul pugundha
kedu maa palaththadhu
aa karththaave
maandharai iratchiyum
Verse 3ummudaiya vaarththai solla
pogum bodhagargalai
neer balappaduththi nalla
paththi thandhu nesaththai aaviyaale
ூழியர்கு ஈந்திடும்
Verse 4vaarththai ketkum oor janangal
unmaiyai unaravum
angangulla poi madhangal
yaavum neengip pogavum
thooya valla
aaviyaik kadaatchiyum
Download Song