Thiraintha Vasallai Enakku
Verse 1திறந்த வாசலை எனக்கு தந்தார்
ஒருவனும் பு+ட்ட முடியாதே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2)
Verse 2ஜெயத்தை தந்திடுவார்
ஜெயமாய் நடத்துவார்
நல்லவரே அவர் வல்லவரே
என்னை நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
திறந்த வாசலை
Verse 3என்னோடு இருக்கின்றார்
என்னை நடத்துவார்
கிருபைகளால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடிசு+ட்டுவார்
திறந்த வாசலை
Verse 4கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்குத் துணை
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்திடுவார்
திறந்த வாசலை
Verse 1thirandha vaasalai enakku thanthaar
oruvanum pootta mudiyaadhe
alleluuyaa aamen alleluuyaa (2)
Verse 2jeyaththai thanthiduvaar
jeyamaai nadaththuvaar
nallavare avar vallavare
ennai nadaththum paadhaiyellaam athisayamae
thirandha vaasalai
Verse 3ennodu irukkindraar
ennai nadaththuvaar
kirubaigalaal ennai alangariththu
nanmaiyinaal ennai mudisootuvaar
thirandha vaasalai
Verse 4kalangaadhe visuvaasiye
karththar unakkuth thunai
azhaiththavarae avar unmaiyullavar
arputhamaai unnai nadaththiduvaar
thirandha vaasalai
Download Song