Thirtchai chadiya yesu raja
Verse 1திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா
Verse 2பசும்புல் மேய்ச்சலிலே
நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே - ஐயா
உள்ளமே மகிழுதையா
உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா - எனக்கு
Verse 3குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றும்
நித்தம் உம் கரத்தில் - நாங்கள்
Verse 4வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும்
சீடர்கள் நாங்கள் ஐயா
வேத்தை ஏந்துகின்றோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் - நாங்கள்
Verse 1thiraatchai sediye yesu raajaa
ummodu innainthirukkum kilai naangal
umakkaai padarukinra kodi naangal
thiraatchai sediye yesu raajaa
Verse 2pasumpul meychchalile
nadaththi selpavare
parisuththamaanavare - aiyaa
ullame magizhuthaiyaa
ummodu iruppathanaal
kallam neenguthaiyaa - enakku
Verse 3kuyavan kaiyil ulla kalimann naangal
yenthi vanainthidume aiyaa
siththam pol uruvaakkum
suththamaai urumaatrum
niththam um karaththil - naangal
Verse 4vaarththaiyil nilaiththirunthu thinamum
kani kodukkum
seedargal naangal aiyaa
veththai yenthukinrom
vaasiththu magizhukinrom
thiyaanam seikinrom - naangal
Download Song