Thiru Karathal Thankeyennai
Verse 1திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே
Verse 2உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்
Verse 3ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில் ஆத்ம
நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
Verse 4அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை
Verse 1Thirukkarathaal thaangi ennai
Thiruchiththam pol nadaththidume
Kuyavan kaiyil kalimann naan
Anudhinamum vanainthidume
Verse 2Um vasanam dhiyaanikkaiyil
Idhayamadhil aarudhalae
Kaarirulil nadakkaiyilae
Theepamaaga vazhi nadaththum
Verse 3Aazhkadalil alaigalinaal
Asaiyumboadhu en padagil aathma
Nanbar Yesu undae
Serndhiduvaen avar samookam
Verse 4Avar namakkaai jeevan thanthu
Aliththanarae periya meetpu
Kanggalinaal kaangiraenae
Inbak kaanaan desamadhai
Download Song