Thiyya Manathai Matra Varum
Verse 1தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே -
கன நேய மேவியே
Verse 2தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,
மருள் தீர்க்கும் தஞ்சமே
Verse 3பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான் ஐயா
ஒரு பாவி நான், ஐயா
Verse 4ஏக்கத்தோடென் மீட்பைத்தேடி, இரந்து கெஞ்சவே,
தினம் இதயம் அஞ்சவே
Verse 1theeya manadhai maatra vaarum, thooya aaviye -
kana neya maviye
Verse 2theemai seyya naaduthendran thirukku nenjame,
marul theerkkum thanjame
Verse 3parathai nokka manam atrene, pathadi thaan aiyaa
oru paavi naan, aiyaa
Verse 4yekkaththoden meetpaiththedi, iranthu kenjave,
thinam idhayam anjave
Download Song