Thooya Aviyey Anbin Aviyey
Verse 1தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வர வேண்டும் வல்லவரே நல்லவரே
Verse 1Thooya Aviyey Anbin Aviyey
Thunaiyalarey Thetrum Theivamey
Ootru Thaneerey Ullam Yenguthaiya
Vara Vendum Vallavarey Nallavarey
Download Song