Thooya Panthi Serntha Kaikal
Verse 1தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.
Verse 2”தூயர் தூயர்” என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.
Verse 3தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்.
Verse 1thooya panthi serntha kaigal
sevai seiyya kaaththidum
thooya thoni ketta sevi
theekkural kelamalum
Verse 2"thooyar thooyar" endra naavu
vanjanai pesamalum
thooya anbai kanda kangal
endrum nambi nokkavum
Verse 3thooya sthalam sendra kaalgal
oliyil nadakkavum
thooya aavi petra emmil
nava jeevan pongavum
Download Song