Thooya Thooya Thevane Umakke
Verse 1தூய தூய தேவனே உமக்கே
மகிமை செலுத்துகிறோம் (2)
நித்தம் நீதி நியாயம் செய்பவரே
மகிமை செலுத்துகிறோம் - உமக்கே
மகிமை செலுத்துகிறோம்
Verse 2நீர் நீரே தேவன் நீர் நீரே தேவன் (2)
தேவாதி தேவன் நீரே (2)
தூய தூய தேவனே உமக்கே
மகிமை செலுத்துகிறோம்
Verse 3வானிலும் பு+விலும் உள்ளதெல்லாம்
உந்தனின் கரமே உருவாக்கிற்று (2)
என்ன அழகு என்ன மேன்மை
மகிமைக்குரியது உம் நாமமே
Verse 4திக்கற்ற ஜனத்தை கைவிடமாட்டீர்
தீங்கணுகாமல் பாதுகாப்பீர்
என்ன அன்பு என்ன பரிவு
மகிமைக்குரியது உம் நாமமே
Verse 5அக்கிரமம் நிறைந்தால் அழிவு வரும்
சோதோமும் கொமோராவும் அடையாளங்கள் -2
என்ன நீதி என்ன நேர்மை
மகிமைக்குரியது உம் நாமமே (2
Verse 1thooya thooya devane umakke
magimai seluththugirom (2)
niththam needhi niyaayam seibavare
magimai seluththugirom - umakke
magimai seluththugirom
Verse 2neer neere devan neer neere devan (2)
devaathi devan neere (2)
thooya thooya devane umakke
magimai seluththugirom
Verse 3vaanilum poovilum ullathellaam
unthanin karame uruvaakkittru (2)
enna azhagu enna menmai
magimaikkuriyathu um naamame
Verse 4thikkatra janaththai kaivida maattir
theenganugaamal paathukaappeer
enna anbu enna parivu
magimaikkuriyathu um naamame
Verse 5akkiramam nirainthaal azhivu varum
sothomum komoraavum adaiyaalangal -2
enna needhi enna nermai
magimaikkuriyathu um naamame (2
Download Song