Verse 1தூயாதி தூயவரே உமது புகழை,நான் பாடுவேன் (2)
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் (2)
Verse 2சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! (2)
Verse 3பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே!
Verse 4துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!
Verse 5பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே
Verse 1thooyaathi thooyavare umathu pugazhai, naan paaduven (2)
paaril enakku verenna vendum
uyirulla varai nin pugazh paada vendum (2)
Verse 2seedarin kaalgalai kazhuvinavar
senneeraal ennullam kazhividume! (2)
Verse 3paarorin noigalai neekkinavar
paavi en paava noi neekkineere!
Verse 4thuyarangal paarinil adainthavare
thunbangal thaangida belan thaarume!
Verse 5paralokil idamundu endravare
parivaaga enaich serkka vegam vaarume
Download Song