Verse 1தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா - 2
நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான் - தூங்காமல்
Verse 2உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
Verse 3அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
இதயத்தை ஊற்றணும்
Verse 4தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்
Verse 5பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
Verse 6மோசேயை போல மலை மேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய
Verse 1Thoongaamal jebikkum varam thaangappaa
Vizhiththirunthu jebikkum varam thaangappaa - 2
Naan thoonginaal ethiri kalaigal vithaipaan
Jebam (jebikka) maranthaal
Ethiri jeyam eduppaan - Thoongaamal
Verse 2Udalai odukkanum unavai kuraikkanum
Pechchai niruththanum belaththil valaranum
Verse 3Annaalai pola kanneerai vadikkanum
Saamuvelai (ezhupputhal) kaanum varai
Ithayaththai ootranum
Verse 4Thaaniyel pola thuthikkanum jebikkanum
Singangalin vaaigalai thinam thinam kattanum
Verse 5Pavulai pola siraiyile jebikkanum
Kathavugal thirakkanum kattugal neenganum
Verse 6Moseyai pola malai mel eranum
Karangalai virikkanum katharanum thesaththirkaay
Download Song