Verse 1துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உமையே (2)
நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம் (2)
Verse 2ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
அடைக்கலமானீர் எமக்கு நீரே (2)
மாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் (2)
Verse 3கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே (2)
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம் (2)
Verse 4தாயினும் மேலாய் அன்புகூர்ந்தீர்
தந்தை போல் எம்மை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம்
Verse 5ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம்
Verse 6உன்னதர் உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்குக் காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம்
Verse 1thuthi umakke yesu naathaa
vaazhththiduvom umaiyae (2)
niththamum kaakkum um kirubaigalaiyae
ennniyae thuthiththiduvom (2)
Verse 2aathi anthamillaa anaathi thaevanae
ataikkalamaaneer emakku neerae (2)
maaraa visvaasaththai emakkuth thantheerae
ennniyae thuthiththiduvom (2)
Verse 3kadantha naalellaam vazhuvaamal emmai
kaarunnyaththaalae kaatheerae (2)
valla thaevanae um vaakkugalaiyae
ennniyae thuthiththiduvom (2)
Verse 4thaayinum maelaai anbukoorntheer
thanthai pol emmai sumantheerae
jeevanaith thantha um anbiniyae
ennniyae thuthiththiduvom
Verse 5jeyam petroraai saevai seythu
jeevanai vaiththae thuthiththidavae
niththiya jeevanai emakkuth thantheerae
ennniyae thuthiththiduvom
Verse 6unnathar unthan magimaiyai kaana
seeyonai emakkuk kaattineerae
yesuvae unthan varugaiyin naalai
ennniyae thuthiththiduvom
Download Song