Thuthigalil Mathiyil Vasam
Verse 1துதிகளில் மத்தியில் வாசம் செய்கின்றார்
துதி பாடல்கள் நாம் பாடிடுவோம்
இயேசுவே நல்லவர் என்றும் அவர் நல்லவர்
இயேசுவே வல்லவர் என்றும் வல்லவர்;
Verse 2கட்டுகள் அவிழும்
சங்கிலி முறியும்
அஸ்திபாரம் அசைந்திடுமே
நம் துதியினால் எல்லாம் ஆகுமே
Verse 3சாம்பலும் மறையும்
சிங்காரம் மலரும்
ஆனந்த தைலம் வடியும்
நம் துதியினால் எல்லாம் ஆகுமே
Verse 4ஓடுங்கின ஆவி
ஒழியும் அழியும்
ஒய்யாற சீயோன் உதிக்கும்
நம் துதியினால் எல்லாம் ஆகுமே
Verse 1Thuthigalil Mathiyil Vasam Seikindrar
Thuthi Padalgal Nam Padiduvom
Yesuvey Nallavar Endrum Avar Nallavar
Yesuvey Vallavar Endrum Vallavar
Verse 2Kattugal Avilum
Sangili Muriyum
Asthibaram Asainthidumey
Nam Thuthiyinal Ellam Agumey
Verse 3Sambalum Maraiyum
Singaram Malarum
Anandha Thailam Vadiyum
Nam Thuthiyinal Ellam Agumey
Verse 4Odugina Avee
Oliyum Aliyum
Oyara Seyon Uthikum
Nam Thuthiyinal Ellam Agumey
Download Song