Thuthigalin Baligalaye kartharin
Verse 1துதிகளின் பலிகளையே
கர்த்தரின் வீட்டினிலே
நாம் கொண்டு வருவோம்
ஸ்தோத்திர பலிகளையே
நூம் செலுத்திடுவோம்
துதியின் பலிதனை.
Verse 1thuthigalin baligalaiyae
karththarin veettinilae
naam konndu varuvom
sthoththira baligalaiyae
noom seluththiduvom
thuthiyin balithanai.
Download Song