Thuthikirom Devane Umm Namamathaye
Verse 1துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே
ஸ்தோத்திரம்;;; ஸ்தோத்திரம அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா (7)
Verse 2தேவனே நீர் பெரியவர்;
தேவனே நீர்; வல்லவர்
தேவனே நீh மகத்துவர்
தேவனே நீர் நல்லவர
Verse 3கர்த்தர் இரக்கமுள்ளவர்
கர்த்தர் உருக்கமானவர்
கர்த்தர் சாந்தமுள்ளவர்
கர்த்தர் கிருபை மிகுந்தவர்
Verse 4கர்த்தர் ஆவியானவர்
கர்த்தரே வான்அக்கினி
கர்த்தர் தேற்றரவாளன்
கர்த்தர் உன்னதபலன
Verse 5இயேசுவே நீர் இரட்சகர்
இயேசுவே நீர் வைத்தியர்
இயேசுவே நீர் அற்புதர்
என்றுமே மாறாதவர்
Verse 6இயேசுவே மணவாளன்
சீக்கிரம் வருகிறார்
இயேசுவே வாரும் வாரும்
ஆமென் ஆமென்
Verse 1thuthikkirom devane um naamamathaiye
sthoththiram sthoththiram alleluyaa
alleluyaa alleluyaa (7)
Verse 2devane neer periyavar
devane neer vallavar
devane neer magaththuvar
devane neer nallavar
Verse 3karththar irakkamullavar
karththar urukkamaanavar
karththar shaanthamullavar
karththar kirubai migunthavar
Verse 4karththar aaviyaanavar
karththare vaanakkinni
karththar thetraravaalan
karththar unnathabalan
Verse 5yesuve neer ratchakar
yesuve neer vaiththiyar
yesuve neer arputhar
endrume maarathavar
Verse 6yesuve manavaalan
seekkiram varugiraar
yesuve vaarum vaarum
aamen aamen
Download Song