Thuthikku paathirar thooyavare
Verse 1துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்
Verse 2சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம் - துதி
Verse 3வல்ல மீட்பர் இயேசு தானே - இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
னமக்கெதிறாய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே - துதி
Verse 4பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார் - துதி
Verse 1thuthikkup paaththirar thooyavarae
thuthiththup paadi uyarththiduvoam
Verse 2saenai athipan thadaigal muriththu
thodarnthu paathaiyil selgiraar
erigoe mathilai veezhththuvoam
avarin pelaththaal velluvoam - thuthi
Verse 3valla meetpar yesu thaanae - ivarae
nammil jeevikkiraar
namakkethiraai ezhumpidum antha
aayutham vaaikkaathae - thuthi
Verse 4periya kaariyam seythiduvaar
nambum dhaevan periyavarae
kaal mithikkum dhaesam tharuvaar
kannnin manipoal kaaththiduvaar - thuthi
Download Song