Thuthiku Pathirarey Thuthiku
Verse 1துதிக்கு பாத்திரரே! துதிக்குப் பாத்திரரே!
உம்மை வாழ்த்துகிறோம்; உம்மை போற்றுகிறோம்;
துதிக்கு பாத்திரரே!
Verse 2அற்புதர் அல்லவோ நீர்
வல்லவர் அல்லவோ நீர்- என்றும் வாழ்த்துகிறோம்
Verse 3சிருஷ்டிகர் அல்லவோ நீர்
மீட்பரும் நீரல்லவோ
Verse 4ஸ்தோத்திர பாத்திரரே
மகிமையில் பு+ரணரே
Verse 5கட்டுகள் அறுப்பவரே
அபிஷேகம் அளிப்பவரே
Verse 6சுகம் பெலன் அளிப்பவரே
சாத்தானை ஜெயித்தவரே
Verse 7பாரினில் காப்பவரே
பரலோகம் சேர்ப்பவரே
Verse 1Thuthiku Pathirarey! Thuthiku Pathirarey!
Ummai Valthukirom Ummai Potrukirom
Thuthiku Pathirarey
Verse 2Arputhar Allavo Neer
Vallavar Allavo Neer – Endrum
Valthukirom
Verse 3Shrishidigar Allavo Neer
Meitparum Neerallovo
Verse 4Sthothira Pathirarey
Magimaiyil Puranarey
Verse 5Kattugal Arupavarey
Abisheygam Alipavarey
Verse 6Sugam Belan Alipavarey
Sathanai Jeyithavarey
Verse 7Parinil Kappavarey
Paralogam Seyrpavarey
Download Song