Verse 1துதியின் ஆடை அணிந்து
துயரம் எல்லாம் மறந்து
துதித்து மகிழ்ந்திருப்போம் - நம்
தூயவரில் மகிழ்ந்திருப்போம்
Verse 2இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
இதிலே களிகூறுவோம்
புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் - துதி
Verse 3துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்
துயரம் அனைத்தும் மறந்திருப்போம்
Verse 4கர்த்ருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்
அதுதானே தமது பெலன்
எத்தனையோ தன்மை செய்தவரை
இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்
Verse 5நன்றியோடும் புகழ் பாடலோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
நல்லவரே கிருபையுள்ளவரே
என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்
Verse 6புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
இன்று ஆனந்தம் ஆனந்தமே
ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
இன்று உற்சாக ஆவி வந்தாச்சு
Verse 7துயரத்துக்கு பதில் ஆறுதலே
இன்று ஆறுதல் ஆறுதலே
சாம்பலுக்கு பதில் சிங்காரமே
இன்று சிங்காரம் சிங்காரமே
Verse 8கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஜனங்கள் நாம்
அவர்தாமே நம்மை நடத்துகின்றார்
அவரின் ஆடுகள் நாம
Verse 1thuthiyin aadai aninthu
thuyaram ellaam maranthu
thuthiththu magizhnthiruppom - nam
thooyavaril magizhnthiruppom
Verse 2intha naal karththar thantha naal
ithile kalikooruvom
pulambal illa ini azhugaiyilla
indru pusiththu koduththu kondaaduvom - thuthi
Verse 3thuthiththu thuthiththu magizhnthiruppom
thuyaram anaiththum maranthiruppom
Verse 4karththarukkul naam magizhnthirunthaal
athuthaane thamathu belan
eththanaiyo thanmai seithavarai
indru yettri pottri pugazhnthiduvom
Verse 5nantriyodum pugazh paadalodum
avar vaasalil nuzhainthiduvom
nallavare kirubaiyullavare
endru naalellaam uyarththiduvom
Verse 6pulambalukku pathil aananthame
indru aanantham aananthame
odungip pona aavi odippochchu
indru uthsaaga aavi vanthaachchu
Verse 7thuyaraththukku pathil aaruthale
indru aaruthal aaruthale
saambalukku pathil singaarame
indru singaaram singaarame
Verse 8karththar thaame nammai undaakkinaar
avarin janangal naam
avarthaame nammai nadaththukindraar
avarin aadugal naama
Download Song