LyricFront

Thuthipaen Thuthipaen Devanai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துதிப்பேன் துதிப்பேன் தேவனை துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2 அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2 – துதிப்பேன்
Verse 2
கடந்த துன்பத்தின் காலங்களில் அனடந்த ஆறா துயரங்களில் – 2 ஆறுதல் தேறுதல் அளித்திட்டார் மாறாத இயேசுக் ஆனந்தம் – 2 – துதிப்பேன்
Verse 3
இன்றையதினம் வரை காத்திரே எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2 நின் கிருபையால் கடந்துவந்தோம் அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2 – துதிப்பேன்
Verse 4
ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2 அல்லேலுயா உம்க்கல்லேலுயா எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2 – துதிப்பேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?