Thuthipaen Thuthipaen Devanai
Verse 1துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
– துதிப்பேன்
Verse 2கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
– துதிப்பேன்
Verse 3இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
– துதிப்பேன்
Verse 4ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
– துதிப்பேன்
Verse 1thuthippaen thuthippaen dhaevanai
thuthigal maththinil vasippavarae – 2
athisayamaanavarai athilumae naanavarai – 2
– thuthippaen
Verse 2kadandha thunbaththin kaalangalil
adaindha aaraa thuyarangalil – 2
aarudhal thaerudhal aliththittaar
maaraadha yesuk aanandham – 2
– thuthippaen
Verse 3indraiyadhinam varai kaaththirae
elloraiyum kootti serththirae – 2
nin kirubaiyaal kadandhu vandhom
anbae aaruyirae aanandham – 2
– thuthippaen
Verse 4aanandhamae paramaanandhamae
annalai andinorgaanandhamae – 2
allaeluyaa umakkallaeluyaa
ellaa naalum umakkallaeluyaa – 2
– thuthippaen
Download Song