Verse 1துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
Verse 2பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்
Verse 3நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்
Verse 4வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்
Verse 1thuthippaen thuthippaen thuthippaen
kaala kaalamellaam ennaik kaaththavarai
naan ullavum thuthippaen
thuthippaen thuthippaen thuthippaen
Verse 2paavangal pala naan seythittaalum
paavi en meethu anbaich chorinthu
ennai meettu kaaththu nadaththiya
enthan yesuvaith thuthippaen
Verse 3nanbargal pagaivaraai maarittalum
thunbangal thuyarangal soozhnthittaalum
ennaith thaetri anbu koorntha
enthan yesuvaith thuthippaen
Verse 4vaazhvilae ummai naan aetridavae
thaazhvilum ennai neer thaangidavae
ezhai naanae paatham panninthu
enthan yesuvaith thuthippaen
Download Song