Thuthitiduvean MuluIthayatthodu
Verse 1துதித்திடுவேன் முழுஇதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழுஉள்ளத்தோடு
உன்னதரே உம்மில்மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
Verse 2முழுஇதயத்தோடு துதித்திடுவேன்
முழுஉள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
Verse 3ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
அடைக்கலமே புகலிடமே
Verse 4நாடி தேடி வரும் மனிதர்களை
டேடிகைவிடுவதேயில்லை
ஒருபோதும்கைவிடமாட்டீர்
Verse 5வறியவர்கள் மறக்கபடுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
Verse 6உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள்
Verse 1Thuthitiduvean MuluIthayatthodu
Puzhalnthiduvean MuluUllathodu
1 Unnatharea UmmilMagilnthu
Kalikuurginren Thinamum
Verse 2MuluIthayathoduThuthitiduvean
MuluUllathodu Puzhalnthiduvean
Verse 3Odukkapaduvorkku Adaikkalamea
Nerukkadi Velaiyil Pugalidamea
Adaikkalamea Pugalidamea
Verse 4Naadi Thedi Varum Manithargalai
Daddy Kaividuvatheaillai
Orupothum Kaividemaattir
Verse 5Valiyavargal Marakkapaduvathillai
Yeliyor Nambikai Veenpovathillai
Yeliyor Nambikai Veenpovathillai
Verse 6Umathu Thirunaamam Arinthavargal
Ummai Nambi Thinam Thuthippaargal
Kalikuurnthu Magilvaargal
Download Song