Thuthiyae Thuthiyae Thuthiyae
Verse 1துதியெ துதியெ துதியெ துதியெ
துதியஜமக்கெ துதியெ (2)
Verse 2தூத கண';கள் தூயவர் உம்மை
பாத செவை டிசய்து பணிந்தும்மைத் துதிக்கும்
வெத முதல்வனும் நீர் -3 ஆ - துதி
Verse 3அண்டசராசரம் அனைத்துமெ ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தெவனும் நீர் - துதி
Verse 4பரிசுத்தர் யாவரும் பரமனெ உம்மைத்
தரிசிக்க நாழ தார்;ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தெவனும் நீர் - துதி
Verse 5அந்தகாரத்தின் அழமைகளுக்கு
சுந்தர ஒளியை சுடரிடச் டிசய்ய
வந்த குமாரனும் நீர் - துதி
Verse 6மீட்கப்பட்டவர்கள் ஆனந்த';டிகாண்டு
பாட்டுகள் பாழ மகிர்;தும்மைத் துதிக்கும்
ஆட் டிகாண்ட நாதனும் நீர் - துதி
Verse 7கர்த்தாதி கர்த்தனெ இராகூhதி ராகூனெ
நித்தியமான எம் தெவாதி தெவனை
துத்தியம் டிசய்திடுவொம் - துதி
Verse 1thuthiye thuthiye thuthiye thuthiye
thuthiye jamakke thuthiye (2)
Verse 2thutha gana'gal thuyavar ummai
paatha sevai jeythu paninthummaith thuthikkum
vetha muthalvanum neer -3 aa - thuthi
Verse 3andasaraasaram anaiththume ondraai
vindalaathipaa viyanthummaith thuthikkum
parisuththa thevanum neer - thuthi
Verse 4parisuththar yaavarum paramane ummaith
tharisikka naazha thaar'nthummaith thuthikkum
parisuththa thevanum neer - thuthi
Verse 5anthakaaraththin azhamaigalukku
sunthara oliyai sudaridach seyya
vantha kumaaranum neer - thuthi
Verse 6meetkappattavargal aanantha'dikandu
paattukal paada magizh'thummaith thuthikkum
aat dikanda naathanum neer - thuthi
Verse 7karththaathi karththane iraajaathi raajane
niththiyamaana em thevaathi thevanai
thuththiyam seythiduvom - thuthi
Download Song