Verse 1தூயர் தூயர் தூயரே
வல்லமை தேவனே
வான் புவி உந்தன்
மகிமையால் நிறைந்தனவே ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே (2)
Verse 1thooyar thooyar thooyarae
vallamai thaevanae
vaan puvi unthan
magimaiyal nirainthanavae hosanna hosanna unnathaththilae (2)
Download Song