ThuyarathilKooppitaen Uthavikkaai
Verse 1துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டீரைய்யா
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர் (ரே)
உமதுகாருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே)
Verse 2எனதுவிளக்குஎரியசெய்தீர்
இரவைபகலாக்கினீர்
எரிந்துகொண்டிருப்பேன்
எப்போதும் (மே) உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்துகொண்டேயிருப்பேன்)
Verse 3நான் நமபும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா
தூயவர் தூயவர்
துதிக்குபாத்திர் (ரே)
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே)
Verse 4சேனைக்குள் பாய்ந்தேன்
உந்தன் தயவாலே
மதிலைதாண்டிடுவேன்
புகழ்ந்துபாடுவேன்
உம்மையேஉயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
(புகழ்ந்துபாடிடுவேன்)
Verse 1ThuyarathilKooppitaen
UthavikkaaiKatharinaen
AzhukuralKaeteeeraiyya
GuninthuThuukineer
Periyavanaakineer (Rae)
UmathuKaarunyathaal
(GuninthuThuukinirae)
Verse 2YenathuVilakkuYeriyaSeitheer
IravaiPagalakkineer
YerinthuKondiruppaen
Yeppothum (Mae) Umakkaai
Yen JeevanPiriyumVarai
(YerinthuKondaeyiruppaen)
Verse 3NaanNambumKaedagam
ViduvikkumTheivam
NeerthanNeerthanaiyya
ThooyavarThooyavar
ThuthikkuPaathirar (Rae)
AaruthalNeerthanaiyya
(ThooyavarThooyavarae)
Verse 4SaenaikkulPaainthaen
UnthanThayavaalae
MathilaiThaandiduvaen
PugazhnthuPaaduvaen
UmmaiyaeUyarthuvaen
UyirVazhumNaatkalellaam
(PugazhnthuPaadiduvaen)
Download Song