உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷஷமாய்(2)
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார் (2)
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
Verse 2
ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு
உன்னைத் தேவன் உயர்த்துவாரு (2)
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடன் இல்லாமல் நடத்துவாரு (2)
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
Verse 3
நன்றிப் பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு (2)
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
Verse 4
தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு (2)
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் (2)
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
Verse 5
விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான் (2)
அறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
Verse 1
udalaikkodu ullaththai-k-kodu utsaagamaai
unnaik kodu oppuk kodu santhoshamaai (2)
ithilae dhaevan piriyamaai irukkiraar
ithilae thaan magimai adaigiraar (2)
udalaikkodu ullaththai-k-kodu