Ulagathiley Irupavanilum Ungalil
Verse 1உலகத்திலே இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர் - 2
வல்லவர் என்றுமே
Verse 2தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன் மேல் அவைகள் புரளுவதில்லை - 2
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே (2)
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் (2)
Verse 3உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை (2)
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே(2)
ஜெயதொனியோடே முன்னே செல்வாய் (2)
Verse 4என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே (2)
சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார்
Verse 5எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியம் உந்தன் பங்கு ஆகும் (2)
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்
Verse 1Ullagathiley Irupavanilum
Ungalil Irupavar Periyavar
Karthar Periyavar Nallavar - 2
Vallavar Endrumey
Verse 2Thaneerai Kadanthidum Pothum
Unn Mel Avaigal Puraluvathuillai – 2
Akkiniyin Sothanai Ondrum Seiyathey (2)
Avaigalai Mithithu Jeyamey Adaivai (2)
Verse 3Unn Pakkam Ayiram Peyrum
Unn Mel Vilunthum Theengondrumillai – 2
Kangalinal Kanuvai Devan Thunai Unakey (2)
Jeyathoniyodey Munney Selvai (2)
Verse 4Endrendrum Kartharin Namam
Thunaiyey Endru Arinthunarvayey
Unagethirai Elumbidum Ondrum Vaikathey (2)
Senaiyin Devan Jeyamey Alipar
Verse 5Ennalum Yesuvai Nambu
Kuraiveyillai Jeeviyamathiley
Pasumaiyin Jeeviyam Unthan Pangu Agum (2)
Kartharin Aseer Unakey Sontham
Download Song