Ullam Anantha Geethathile
Verse 1உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
Verse 2பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே - உள்ளம்
Verse 3மலை போன்ற தோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார் - உள்ளம்
Verse 4உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே - உள்ளம்
Verse 1ullam aanandha geethaththilae
vellamaagavae paainththiduthae
endhan aaththuma naesaraiyae
endrum vaazhththiyae paadiduvaen
Verse 2paava baaram niraindhavanaai
pala naatkalaai naan alaindhaen
andha paarach siluvaiyilae
endhan paarangal sumandhavarae - ullam
Verse 3malai pondra thor sodhanaiyil
magiban avar kaividaarae
kalvaariyin anbinilae
kanivodunnai annaiththiduvaar - ullam
Verse 4ulagam mudiyum varaikkum
undhanodiruppaen endravar
vaakku maaridaa naesaraiyae
nambiduvaai thunai avarae - ullam
Download Song