Verse 1உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
அசைவாடும்
இன்று அசைவாடும் ஆவியான தேவா
Verse 2நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் - அசை
Verse 3சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்
Verse 4தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே
Verse 5காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
Verse 6சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே
Verse 7மறுபடி பிறக்கணுமே
மறு
Verse 1Ularndha elumbugal uyir pettru ezh வேண்டும்
Ondru serndhu muzhu manidhanaaga vendum
Asaivaadum
Indru asaivaadum aaviyaana dhevaa
Verse 2Narambugal uruvaagattum
Um sindhai undaagattum - asai
Verse 3Sadhaigal undaagattum
Um vasanam unavaagattum
Verse 4Thoolinaal moodanume
Parisuththamaaganume
Verse 5Kaaloondri nirkkanume
Karththarodu nadakkanume
Verse 6Senaiyaai ezhumbanume
Dhesamengum sellanume
Verse 7Marubadi pirakkanume
Maru
Download Song