Ullathin Magizhchi Neerthanaiyaa
Verse 1உள்ளத்தின் மகிழ்ச்சிநீர்தானையா
இல்லத்தில் எல்லாமேநீர்தானையா-என்
என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ளநாளெல்லாம்
Verse 2வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமேசெய்துமுடிப்பீர்
Verse 3பட்டப்பகல்போல (என்) நீதியைவிளங்கசெய்வீர்
நோக்கிஅமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன்
Verse 4கோபங்கள் எரிச்சல்கள் அகற்றிஎரிந்துவிட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்
Verse 5பாதத்தில் வைத்துவிட்டேன் பாரங்கள் கவலைகள் - உம்
தள்ளாடவிடமாட்டீர் தாங்கியேநடத்திசெல்வீர்
Verse 1Ullathin Magizhchi Neerthanaiyaa
Illathil Yellamae Neerthanaiyaa - Yen
Yen Thevaiyellaam Neerthaanae
Jeevanulle Naalellaam
Verse 2Vazhigal Anaithaiyum Ummidam Oppadaithaen
Yen Saarbil Seyalattrugireer
Yellamae Seithu Mudippeer
Verse 3Pattapagalpole (Yen) Neethiyai Vilanga Seiveer
Nokki Amarnthiruppaen
Umakkaai Kaathiruppaen
Verse 4Kobangal Yerichalgal Agatri Yerinthuvittaen
Nambiyullaen Ummiyae
Nanmaigal Seithiduvaen
Verse 5Paathathil Vaithuvittaen Baarangal Kavalaigal - Um
Thallaada Vidamatteer Thangiyae Nadathi Selveer
Download Song