Verse 1உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
Verse 2யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
Verse 3தூக்கி எறியப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
Verse 4ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே
Verse 1Um Azagaana kangal ennai kandathaale
Mudinthethentru ninaitha naan
uyir vaalginten
Verse 2Yaarum ariaatha ennai
nantraai arinthu
thedi vantha nalla nesare
Verse 3Thooki eriappatta ennai
vendumentru solli
Serthu konda nalla nesare
Verse 4Ontrumillaatha ennai
Um kaarunniathaale
Uyarthivaitha nalla nesare
Download Song