Verse 1உம் நாமம் பாடணுமே
உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப்போல் வாழணுமே
Verse 2ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே
Verse 3இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே
Verse 4பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
பிரசங்கம் பண்ணணுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே
Verse 1Um naamam paadanumae
Um naamam paadanumae raajaa
Ummaiyae thuthikkanumae
Ummaippol vaazhanumae
Verse 2Ovvoru naalum umthiru paadham
Odi vara vaenumae
Umathu vasanam dhiyaanam seidhu
Umakkaai vaazhanumae
Verse 3Iravum pagalum aaviyilae naan
Nirambi jebikkanumae
Jeeva nadhiyaai paaindhu pirarai
Vaazha vaikanumae
Verse 4Peigal otti noigalai pokki
Pirasangam pannannumae
Siluvai anbai eduththu solli
Seedar aakkanumae
Download Song