Um Samukamey En Pakiyamey
Verse 1உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க...
ராஜா... இயேசு ராஜா...
Verse 2ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்
உமக்கது செல்வமே ஒப்பற்ற செல்வமே
நல் உணவே... நாளெல்லாம் உம் நினைவே
Verse 3என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
Verse 4எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா - 2
தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே
Verse 1Um samugame en baakkiyame
Odi vandhen ummai nokkida
Um kural ketka...
Raaja... Yesu raaja...
Verse 2Oru kodi selvangal enai thedi vandhaalum
Umakkadhu selvame oppatra selvame
Nal unave... naalellaam um ninaive
Verse 3En paavam neengida edutheere siluvaiyai
Enne um anbu
Thendrale kalvaari thendrale
Asaivaadum aatkollum ennil
Aalugai seiyyum
Verse 4Ethanaiyo ezhil migu kaatchigal kandaalum
Ellaame maayai aiyaa - 2
Thanneerre ootru thanneerre
Um nadhiyil ovvoru naalum
Naan moozhganume
Download Song