Verse 1உம் சித்தம் செய்வதில்தான் (நான்)
மகிழ்ச்சி அடைகின்றேன்
உம் வசனம்இதயத்திலே
தினம் தியானமாய் கொண்டுள்ளேன்
Verse 2அல்லேலுயா(2) மகிமைஉமக்குத்தான்
அல்லேலுயா(2) மாட்சிமைஉமக்குதான்
Verse 3காத்திருந்தேன் பொருமையுடன்
கேட்டீரே என் வேண்டுதலை
குழியிலிருந்து தூக்கி – (கன்)
மலையில் நிறுத்தினீரே
Verse 4துதிக்கும் புதியபாடல் – (என்)
நாவில் எழச்செய்தீரே – உம்மை
பலரும்இதை ப்பார்த்து ப்பார்த்து
நம்புவார்கள் உம்மையே
Verse 5எத்தனை எத்தனை நன்மைகளோ
என் வாழ்வில் நீர் செய்தீர்
எண்ணஇயலாதையா
விவரிக்க முடியாதையா
Verse 1Um Siththam Seivathilthaan (Naan)
Magichchi Adaikindren
Um VasanamIthayatthilea
Thinam Thiyanamaai Kondullean
Verse 2Kaaththirunthaen Porumaiyudan
Kaethirea Yen Veanduthalai
Kuzhiyilirunthu Thookki - (Kan)
Malaiyil Niruthineerae
Verse 3Thudhikkum Puthiyapaadal - (En)
Naavil Yezhaseitheerea - Ummai
PalarumIdhai Paarthu Paarthu
Nambuvaargal Ummaiyea
Verse 4Yeththanai Yeththanai Nanmaigalo
Yen Vaazhvil Neer Seidheer
YennaIyalaathaiya
Vivarikka Mudiyaathaiya
Download Song