Umakku Magimai Tharukintom
Verse 1உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா
Verse 2தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
Verse 3வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
Verse 1Ummakku Magimai Tharukirom
Ummilthan Magilchi Adaikirom
Halleluyah
Verse 2Thalmaiyil Adimaiyai
Nokki Partheerey
Uyarthi Magiltheerey
Oru Kodi Sthothiramey
Verse 3Valiyorai Agatrineer
Thalnthorai Uyarthineer
Pasithorai Nanmaigalal
Thirupthiyakkineer
Download Song