Verse 1உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
Verse 2ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக (2)
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்டேன் (2)
பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான்
Verse 3கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும் (2)
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2)
பரிசுத்தரே பரிசுத்தரே (2) – உமக்குத்தான்
Verse 4உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்தவேஷம் தரிப்பதில்லை (2)
தீட்டானதை தொடுவதில்லை
தீங்குசெய்ய நினைப்பதில்லை (2)
பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான்
Verse 5உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்
நானும் என் குடும்பமும் உமக்கு தான்
Verse 1Umakku thaan umakku thaan
Yesayyaa en udal umakku thaan
Verse 2Oppukodutthen en udalai
Parisuththa baliyaaga (2)
Umakku gantha thooimaiyaana
Jeeva baliyaai tharuginten (2)
Parisuththare parisuththare (2) – Umakku thaan
Verse 3Kangkal ichchai udal aasaigal
Ellaame ozhinthu pogum (2)
Umathu siththam seivathu thaan
Endrendraikkum nilaiththirukkum (2)
Parisuththare parisuththare (2) – Umakku thaan
Verse 4Ulaga pokkil nadappathillai
Oththa vesham tharippathillai (2)
Theettaanathai thoduvathillai
Theengu seiyya ninaippathillai (2)
Parisuththare parisuththare (2) – Umakku thaan
Verse 5Umakku thaan umakku thaan
Yesayyaa en udal umakku thaan
Naanum en pillaigalum umakku thaan
Naanum en kudumbamum umakku thaan
Download Song