Verse 1உம் நாமம் வாழ்க ராஜா
விண் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா
என்; தந்தையே
Verse 2வாழ்க ராஜா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஒசன்னா (4)
Verse 3யேகோவா யீரே
உம் நாமம ;பரிசுதத படுவதாக (2)
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர் (2)
Verse 4யேகோவா ரூவா
உம் நாமம ;பரிசுதத படுவதாக (2)
யேகோவா ரஃப்பா
சுகம் தருபவர் நீர் (2)
Verse 5ராஜாதி ராஜா நீNர்
உம் நாமம ;பரிசுதத படுவதாக(2)
உயிரோடு எழுநதவரே
வேகமாய் வாருமையா(2)
Verse 1Um naamam vaazhga raajaa
Vin thandhaiye (2)
Um arasu varuga raajaa
En thandhaiye
Verse 2Vaazhga raajaa alleluuyaa (4)
Alleluuyaa osannaa (4)
Verse 3Yegovaa yeere
Um naamam parisuththa paduvathaaga (2)
Yegovaa nisiye
Ennaalum vetti tharuveer (2)
Verse 4Yegovaa roovaa
Um naamam parisuththa paduvathaaga (2)
Yegovaa raffaa
Sugam tharubavar neer (2)
Verse 5Raajaathi raajaa neer
Um naamam parisuththa paduvathaaga (2)
Uyirodu ezhunthavare
Vegamaai vaarumaiyaa (2)
Download Song