Umm Sitham Deva Umm Sithamey
Verse 1உம் சித்தம் தேவா உம் சித்தமே
குயவன் நீர்தாமே களிமண்ணானேன்
உம் சித்தம் போல ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே பு+ரணமாய்
Verse 2உம் சித்தம் தேவா உம் சித்தமே
தேடும் என்னை தம் சித்தம் போல்
கழுவும் என்னை வெண்மையாக
தன் சமூகம் நான் பணிகிறேன்
Verse 3உம் சித்தம் தேவா உம் சித்தமே
என்னை முற்றுமாய் ஆட்கொள்ளுமேன்
ஆவியால் எந்தனை நிரப்பி
என்னில் எப்போதும் வாசம் செய்யும்
Verse 1Umm Sitham Deva Umm Sithamey
Kuyavan Neerthamey Kalimannanen
Umm Sitham Pola Akkum Ennai
Oopuvitheney Puranamai
Verse 2Umm Sitham Deva Umm Sithamey
Thedum Ennai Tham Sitham Pol
Kaluvum Ennai Venmaiyaga
Than Samugam Nan Panikiren
Verse 3Umm Sitham Deva Umm Sithamey
Ennai Mutrumai Atkoluven
Aviyal Enthanai Nirapi
Ennil Eppothum Vasam Seiyum
Download Song