Ummai Allamal Enaku Yaar Undu
Verse 1உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4)
என் இயேசையா, அல்லேலூயா (4)
Verse 2இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2)
எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) --- உம்மை
Verse 3என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2)
என் எல்லாமே ஐயா நீர் தானே (2) --- உம்மை
Verse 4இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2)
எந்நாளுமே ஐயா நீர்தானே (2) --- உம்மை
Verse 1Ummai allaamal enakku yaarumundu (4)
En Yesaiyaa, Halleluuyaa (4)
Verse 2Inbaththilum neerae, thunbaththilum neerae (2)
Evvaelaiyum aiyaa neer thaanae (2) --- Ummai
Verse 3En snaegamum neerae, en aasaiyum neerae (2)
En ellaamae aiyaa neer thaanae (2) --- Ummai
Verse 4Immaiyilum neerae, marumaiyilum neerae (2)
Ennaalumae aiyaa neerthaanae (2) --- Ummai
Download Song