Verse 1உம்மை மறவேன் நான் - 2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்
என் தாழ்வினில் என்னை நினைத்தீரே - 2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்
Verse 2ஆபத்து காலத்தில்
அரணான கோட்டையும்
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா - 2
Verse 3என் வாழ்வில் நீர் செய்த
எண்ணில்லா நன்மைகள்
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா - 2
Verse 1Ummai maraven naan - 2
En Yesayyaa ummai maraven naan
En thaazhvinil ennai ninaitheere - 2
En Yesayyaa ummai maraven naan
Verse 2Aabathu kaalaththil
Aranaana kottaiyum
Kanmalaiyum meetparum neerdhaanaiyaa
Kanmalaiyum meetparum neerdhaanaiyaa - 2
Verse 3En vaazhvil neer seidha
Ennillaa nanmaigal
Aayiram pathinaayiram adharkum melaiyaa
Aayiram pathinaayiram adharkum melaiyaa - 2
Download Song