Ummai Nadi Thedum Manithar
Verse 1உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
Verse 2மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும், தூயோனே உமக்கே
Verse 3ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன்
மறு வாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்
Verse 4என் பார்வை சிந்தை எல்லாம்
நீர்காட்டும் பாதையில் தான்
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்
Verse 5உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு
Verse 6உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும் (மகிமை...
Verse 1Ummai naadi thedum manithar
Ummil magizhnthu kalikoorattum
Unthan meetpil naattam kolvor
Mana amaithi indru perattum
Verse 2Magimai, maatchimai maavendhan umakke
Thuthiyum kanamum, thooyone umakke
Verse 3Oru naalum ummai maraven
Oru pothum ummai piriyen
Maru vaazhvu thantha nesar
Manavaalan madiyil saainthaen
Verse 4En paarvai sinthai ellaam
Neerkaattum paathaiyil thaan
En sollum seyalum ellaam
Um siththam seivathil thaan
Verse 5Unthan vedham enathu unavu
Nandri geetham iravin kanavu
Unthan paatham pothum enakku
Athuthaane anaiyaa vilakku
Verse 6Ummai varuththum vazhiyil nadanthaal
Ennaith thiruttha vendum devaa
Karuththodu umathu vasanam
Kattru thandhu nadaththa vendum
(Magimai...)
Download Song