Ummai Nambi Unthan Patham
Verse 1உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2
Verse 2கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லாம் காத்துக் கொண்டீர்
Verse 3மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
Verse 4அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேஷக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
Verse 5குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
Verse 1Ummai nambi undhan paadham
Urudhiyaaip pattrik kondom
Orupodhum kaivida maattir - 2
Verse 2Kanneerai thudaiththu
Karangalai pidiththu
Kaalamellaam kaaththuk kondeer
Verse 3Maganaaga magalaaga
Appaa endrazhaikkum
Urimaiyai enakkuth thantheer
Verse 4Achchaaramaai muththiraiyaai
Abishesha vallaamaiyai
Adimaikku thantheere
Verse 5Kurudargal paarththaargal
Sevidargal kettaargal
Mudavargal nadanthaargal
Download Song