Verse 1உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
Verse 2ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்
Verse 3காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
Verse 4வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
Verse 1Ummai nambi vandhen naan vetkappadala
Um thayai ennaik kaividala
Verungaiyai naan kadandhu vandhen
Iru parivaarangal enakku thandheer
Verse 2El-elloge el-elloge
Ummaith thudhippேன்- naan
Verse 3Kaayappattu nindren kannneeril sendren
Kalangina enakkaaga irangi vandheer
Udanbadikkai ennodu seidhu
Izhanditta yaavaiyum thirumba thandheer
Verse 4Vendinor ellaam vidaipettrapodhum
Vendiyadhellaam neer enakku thandheer
Paradhesiyaai naan thanginadhai
Sudhanthiramaaga maatri thandheer
Download Song