Verse 1உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன
;
இயேசையா ஸ்தோத்திரம் - 4
Verse 2உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்
Verse 3கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே
Verse 4நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் - நான்
என்னை மறக்கின்றேன்
Verse 1Ummai nokki paarkkindren
Ummai ninaiththu thuthikkindren
Verse 2Ulagam verukkaiyil
Neero annaikkireer
Umathu annaippile antha
Veruppai marakkindren
Verse 3Kannin manipola
Ennai kaakkindreer
Umathu samookame
Thinam enakkuth theepame
Verse 4Neere en selvam
Oppatra en selvam
Ummil magizhkindren - naan
Ennai marakkindren
Download Song