Verse 1உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)
Verse 2திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடனாயிருப்பேன் - நான்
Verse 3முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் - நான்
Verse 4பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் - நான்
Verse 5நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை - ஐயா
Verse 6கர்த்தாவே என்னை ஆராய்ந்து
அறிந்து இருக்கின்றீர்
உட்காருதலையும் எழுதலையும்
அறிந்து இருக்கின்றீர்
Verse 1Ummai pirindhu vaazha mudiyaadhaiyaa
Yesaiyaa Yesaiyaa (2)
Verse 2Thiraatchai sediyin kodiyaaga
Ummil nilaiththiruppen
Migundha kani koduppen
Um seedanaayiruppen - naan
Verse 3Munnum pinnum ennai nerukki
Um karam vaikkindreer
Umakku maraiyaai engae poven
Ummai vittu engae oduven - naan
Verse 4Pagaivargal aayiram pesattume
Bayandhu poga maatten
Thunbangal aayiram soozhndhaalum
Sorndhu poga maatten - naan
Verse 5Nadanthaalum paduththirundhaalum
Ennai soozhndhu ulleer
En vazhigalellaam neer ariveer
Ellaam um kirubai - aiyaa
Verse 6Karththaave ennai aaraaindhu
Arindhu irukkindreer
Utkaarudhalaiyum ezhudhalaiyum
Arindhu irukkindreer
Download Song