Verse 1உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கன்மலையே
Verse 2பெருவெள்ளம் மதிலை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே
Verse 3செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும்
எங்கள் பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே
Verse 4எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்து வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணையும்
தருவதும் நீரல்லவோ
Verse 1Ummai Potri Paduvom
Engal Uyarntha Kanmalaiyey
Verse 2Peruvellam Mathilai Modhi
Perunkatrum Adigaiyil
Engal Pugalidamey Engal Thanjamey
Perungkanmalaiyin Nilaley
Verse 3Sengadalum Pilanthu Pogum
Yuththa Senaiyum Amilnthidum
Engal Parakiramamey Engal Belanum Neerey
Jeyam Edupom Ummaley
Verse 4Emmai Uyarntha Sthanangal Meyl
Vaithu Vaithathum Neerallovo
Kanmalai Theynum Vadiyum Ennaiyum
Tharuvathum Neerallovo
Download Song