Verse 1உம்மைத் தான் பாடுவேன்
உயிர் தந்த தெய்வமே
உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனை
தகப்பனே உமக்குத் தான்
Verse 2உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்
Verse 3நீரே சிருஷஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்
நீர் படைத்தீர் வானம் பு மி அனைத்தும்
Verse 4கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
Verse 5ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே
தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்
Verse 6வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
Verse 7உலகின் நாடுகள் உமக்கே உரியன
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
Verse 8பெலனும் ஞானமும் உமக்கே உரியன
மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்
Verse 1Ummai thaan paaduven
Uyir thantha deivame
Umakkaai oduven
Uyirulla naalellaam
Aaradhanai aaradhanai
Thagappane umakkuth thaan
Verse 2Umathu siththaththaal ulagame vanthathu
Umathu raththaththaal vilai koduththu meettir
Verse 3Neere sirushtiththeer kaangindra anaiththaiyum
Neer padaiththeer vaanam boomi anaiththum
Verse 4Karththaave umakku anjaathavan yaar?
Um peyaraip pugazhnthu paadaathavan yaar?
Verse 5Janangal yaavarum vananguvaar ummaiye
Desam anaiththum yesu naamam sollum
Verse 6Vallavar sarvavallavar aalugai seigindreer
Magizhnthu pugazhnthu ummaiye uyarththuveen
Verse 7Ulagin naadugal umakke uriyana
Neere endrendrum aalugai seigindreer
Verse 8Belanum gnaanamum umakke uriyana
Maatchimai vallamai umakkuththaane sontham
Download Song