Verse 1உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்
வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம்
ஸ்வாமி ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே
Verse 2கிறிஸ்துவே இரங்கும் சுதனே
கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை
நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு
கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்
Verse 3நித்ய பிதாவின் மகிமையில்
இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே
ஏகமாய் நீர்
அர்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே ஆமென்.
Verse 1Ummaith thuthikkirom yaavukkum
valla pithaavae
Ummaip pannikirom
swami rajaathi raajaavae
Umathu maa magimaikkaaga karththaa
sthoththiram sollukiromae
Verse 2Kristhuvae iranggum suthanae
kadan seluththi
logaththin paavaththai
neekkidum deivaattukkutti
Engal manu
kaelum pithaavinathu
aasanath thozhaa iranggum
Verse 3Nithya pithaavin magimaiyil
Yesuvae neerae
parisuththaaviyodaekamaai
aalukireerae
aekamaai neer
arsikkappadukireer
unnatha karththarae aamen.
Download Song