Verse 1உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
Verse 2கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) - உம்மைஷஷ
Verse 3கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்
Verse 4நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
Verse 5இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
Verse 6வலுவு ட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே
Verse 1Ummai uyarthi uyarthi
Ullam magizhuthaiyaa
Ummai nokki paarththu
Idhayam thulluthaiyaa
Verse 2Karam pidiththu nadaththugireer
Kaalamellaam sumakkinreer
Nandri nandri (4) - Ummaishashaa
Verse 3Kanneerellaam thudaikkinreer
Kaayamellaam aatrugireer
Verse 4Nallavare vallavare
Kaanbavare kaappavare
Verse 5Iruppavare irunthavare
Inimelum varubavare
Verse 6Valuvootum thiru unave
Vaazhavaikkum nalmarunthe
Download Song